Rathai Manathu Enna


Sneghithiye (சிநேகிதியே)

2000

Vidhyasagar






Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் 
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் 
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் 
பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று 
நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் 
நிழலையும் காணவில்லை 
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க 
கண்ணா வா கண்டுபிடிக்க

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூண்டிலிட்டு 
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது 
மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட 
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு 
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை 
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை 
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் 
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று 
அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை 
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் 
பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் 
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு 
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு 
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன் 
உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க 
கண்ணா வா உயிர் கொடுக்க.. 

- சிநேகிதியே 

raadhai manadhil raadhai manadhil enna ragasiyamo

kaN reNdum thandhiyadikka kaNNa vaa kandu..pidikka (2)
kollai nilavadikkum veLLai raathiriyil kodhai raadhai nadandhaaL
moongil kaatil oru gaanam kasinthavudan moochu vaangi uRaindhaaL
paadal vandha vazhi aadai paRanthathaiyum paavai maranthu tholaindhaaL
nenjai moodi koLLa aadai thaevai yendru nilavin oLiyai yeduthaaL
nenjin oasai odungivittaaL
nizhalai kaNdu nadungivittaaL
kaNNan thaedi vandha magaL
thannai tholaiththu mayangivittaaL
thaan irukkindra idaththinil nizhalaiyum thodavillai
engey engey sol sol
kaN reNdum thanthiyadikka kaNNa vaa kandupidikka

(raadhai manadhil...)

kaNNan oodhum kuzhal kaatril thoongi vittu kaantham poala izhukkum
mangai vanthavudan maRainthu kolluvadhu maaya kaNNan vazhakkam
kaadhai iranthu vida kaNgaL sivanthu vida kaadhal raadhai alainthaaL
avanai thaedi avaL kannai tholaiththu vittu aasai noayil vizhunthaaL
uthadu thudikkum paechu illai uyirum irukkum moochu illai
vantha paathai ninaivu illai pogum paathai puriyavillai
un pullaanguzhal satham vanthaal pedhai radhai jeevan koLvaaL
kaNNa engae sol sol
kaNNeeril uyir thudikka kaNNa vaa uyir kodukka

(raadhai manadhil...)

kannam theendiyathum kaNNan endru andha kaNNi kaNNai vizhithaaL
kannam theediyathum kaNNan illai verum kaatru endru thigaithaaL
kangaL moodikkondu kaNNan paerai solli kaigaL neetti azhaithaaL
kaatil tholaithuvitta kannin neer thuLiyai engu kaNdu pidippaaL
vizhiyin siRagai vaangikkoNdu kizhakkai noakki siRakadiththaaL
kuyilin kuralai vaangikkoNdu koovi koovi avaL azhaiththaaL
avaL kuRai uyir kaRaiyummun udal maNNil sariyummun
kaNNa kaNNa nee vaa

   Album : Snehidhiyae
   Song  : Raadhai Manadhil
  Singer : Chithra, Sangeetha Sajith, Sujatha
Director : Vidyasagar
Lyricist : Vairamuthu

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Rathai Manathu Enna - அந்த அவனை அவள் ஆசை உடல் உதடு உன் உயிரும் எங்கே கண் கண்கள் கண்ணன் கண்ணா கண்ணீரில் கன்னம் காட்டில் காதல் காந்தம் கால்கள் கிளியின் கிழக்கு குயிலின் கூவி கொள்ளை கோதை தன்னை தான் நிலவின் நிழலை நிழலையும் நீர் நெஞ்சின் நெஞ்சை பாடல் பாவை பேதை பேரை போகும் மங்கை மாய மூங்கில் மூச்சு ராதை வந்த வெறும் Album avaL avanai Director engey kaadhai kaatil kaN kangaL kaNNa kannam kaNNan kaNNeeril kollai kuyilin Lyricist mangai moongil nenjai nenjin nizhalai paadal raadhai (raadhai Singer Song thaan thannai un uthadu vantha vizhiyin - : (2) அந்த அலைந்தாள் அழைத்தாள் அவனை அவள் ஆசை ஆடை இடத்தினில் இருக்கின்ற இருக்கும் இருண்டு இல்லை இழுக்கும் உடல் உதடு உன் உயிரும் உயிர் உறைந்தாள் ஊதும் எங்கு எங்கே எடுத்தாள் என்ன என்று ஒடுங்கிவிட்டாள் ஒரு ஒளியை ஓசை கசிந்தவுடன் கண் கண்கள் கண்டு கண்டுபிடிக்க கண்டுப்பிடிக்க கண்டுப்பிடிப்பாய் கண்ணன் கண்ணா கண்ணி கண்ணின் கண்ணீரில் கண்ணை கன்னம் கறையும்முன் காட்டில் காணவில்லை காதல் காந்தம் கானம் காற்றில் காற்று கால்கள் கிளியின் கிழக்கு குயிலின் குரலை குறை குழல் கூவி கைகள் கொடுக்க.. கொள்ள கொள்ளுவது கொள்ளை கொள்வாள் கோதை சத்தம் சரியும்முன் சிநேகிதியே சிறகடித்தாள் சிறகு சிவந்துவிட சொல் சொல்லி ஜீவன் தந்தியடிக்க தன்னை தான் திகைத்தாள் தீண்டியது தீண்டியதும் துடிக்க துடிக்கும் துளியை தூண்டிலிட்டு தேடி தேவை தொலைத்து தொலைத்துவிட்ட தொலைந்தாள் நடந்தாள் நடுங்கிவிட்டாள் நினைவு நிலவடிக்கும் நிலவின் நிழலை நிழலையும் நீட்டி நீர் நெஞ்சின் நெஞ்சை நோக்கி நோயில் பறந்ததையும் பாடல் பாதை பாவை புரியவில்லை புல்லாங்குழல் பேச்சு பேதை பேரை போகும் போல மகள் மங்கை மண்ணில் மனதில் மயங்கிவிட்டாள் மறந்து மறைந்து மாய மூங்கில் மூச்சு மூடி மூடிக்கொண்டு ரகசியமோ ராதை ராத்திரியில் ரெண்டும் வந்த வந்தவுடன் வந்தால் வழக்கம் வழி வா வாங்கி வாங்கிக்கொண்டு விட விட்டு விழித்தாள் விழுந்தாள் வெறும் வெள்ளை aadai aasai alainthaaL Album andha avaL avanai azhaithaaL azhaiththaaL Chithra, Director endru engae engey engu enna gaanam idaththinil illai iranthu irukkindra irukkum izhukkum jeevan kaadhai kaadhal kaantham kaatil kaatril kaatru kaigaL kaN kaNdu kandupidikka kandu..pidikka kangaL kaNgaL kaNNa kannai kaNNai kannam kaNNan kaNNeeril kaNNi kannin kaRaiyummun kasinthavudan kizhakkai kodhai kodukka koLLa kollai kolluvadhu koLvaaL koovi kuRai kuralai kuyilin kuzhal Lyricist maaya magaL manadhil manadhil...) Manadhil mangai maNNil maRainthu maranthu mayangivittaaL moochu moodi moodikkondu moongil nadandhaaL nadungivittaaL nee neer neetti nenjai nenjin nilavadikkum nilavin ninaivu nizhalai nizhalaiyum noakki noayil oasai odungivittaaL oLiyai oodhum oru paadal paathai paavai paechu paerai paRanthathaiyum pedhai pidippaaL poala pogum pullaanguzhal puriyavillai raadhai (raadhai Raadhai raathiriyil radhai ragasiyamo reNdum Sajith, Sangeetha sariyummun satham Singer siRagai siRakadiththaaL sivanthu Snehidhiyae sol solli Song Sujatha thaan thaedi thaevai thandhiyadikka thannai thanthiyadikka theediyathum theendiyathum thigaithaaL thodavillai tholaindhaaL tholaiththu tholaithuvitta thoongi thudikka thudikkum thuLiyai udal un uRaindhaaL uthadu uyir uyirum vaa vaangi vaangikkoNdu Vairamuthu vandha vantha vanthaal vanthavudan vazhakkam vazhi veLLai verum vida Vidyasagar vittu vizhithaaL vizhiyin vizhunthaaL yeduthaaL yendru