Poovile Medai Naan Podavaa


Pagal Nilavu (பகல் நிலவு)

1985

Ilaiyaraaja

Jeyachandran, P Susheela




Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா


poovile mEdai naan pOdavaa
poovizhi mooda naan paadavaa
thOLiraNdil iru poongkodi
en sondham ellaam idhu thaanadi
poovilE mEdai naan pOdavaa
poovizhi mooda naan paadavaa

poovidhazh pOla mullai en piLLai
punnagai seithaal kaNpadum
kaNmaNi piLLai konjhamum vaada
kaNda en nenjam puNpadum
annai thandhai yaavum aNNan thaanadi
anbu koNdu vaazhum sondham thaanadi
nooRu nooRu jenmam koodi ninRu vaazhum
varavum veNdi dhinamum thavamirukkum

poovilE mEdai naan pOdavaa
poovizhi mooda naan paadavaa
thOLiraNdil iru poongkodi
en sontham ellaam idhu thaanadi
poovilE mEdai naan pOdavaa

   Album : Pagal Nilavu
   Song  : Poovilae Medai Naan Podava
  Singer : P Susheela, Jayachandran
Director : Ilaiyaraaja

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Poovile Medai Naan Podavaa அன்னை அன்பு என் கண்ட கண்மணி தோளிரண்டில் நூறு புன்னகை பூவிதழ் பூவிலே பூவிழி வரவும் Album anbu annai Director en kaNda kaNmaNi nooRu poovidhazh poovile poovilE poovizhi punnagai Singer Song thOLiraNdil varavum : அண்ணன் அன்னை அன்பு இது இரு என் எல்லாம் கண்ட கண்படும் கண்மணி கூடி கொஞ்சமும் கொண்டு செய்தால் சொந்தம் ஜென்மம் தந்தை தவமிருக்கும் தானடி தினமும் தோளிரண்டில் நான் நின்று நூறு நெஞ்சம் பாடவா பிள்ளை புண்படும் புன்னகை பூங்கொடி பூவிதழ் பூவிலே பூவிழி போடவா போல முல்லை மூட மேடை யாவும் வரவும் வாட வாழும் வேண்டி Album anbu annai aNNan dhinamum Director ellaam en idhu Ilaiyaraaja iru Jayachandran jenmam kaNda kaNmaNi kaNpadum koNdu konjhamum koodi mEdai Medai mooda mullai naan Naan nenjam Nilavu ninRu nooRu P paadavaa Pagal piLLai Podava pOdavaa pOla poongkodi poovidhazh Poovilae poovile poovilE poovizhi punnagai puNpadum seithaal Singer sondham Song sontham Susheela, thaanadi thandhai thavamirukkum thOLiraNdil vaada vaazhum varavum veNdi yaavum