Poongatre


Padicha Pulla (படிச்ச புள்ள)

1989



Gnanadesikan




Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே
பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே
நான் ஒன்று எண்ணித் தவிக்க தானொன்று தெய்வம் நினைக்க
துன்பத்தில் என்னை தள்ளிப் பார்க்காதே என் நெஞ்சம் தாங்காதே
பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே

நம் கானம் கேட்ட வான் ஆடும் சோலை
வீணில் வாடுது பார்த்தாயோ
பொன் மாலை வேலை இங்கென்ன தேவை
சோக சங்கீதம் கேட்டாயோ
என் வாழ்வு மண் மீது போனாலும்
உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும்
யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும்
வேற போல ஆள் போல நீ வாழ்க
அன்பே அன்பே என் இன்பம் எங்கே


பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே


காவேரி இங்கு ஓடோடி வந்து
காதல் சங்கமம் ஆகாதோ
பூவோடு தென்றல் தாளட்டுச் சொல்ல
ஆசை தோன்றுது ஏதேதோ
பூந்தென்றல் தீயாக வீசாதே
என் ஜீவன் தானாக வாழாதே
நான் என்றும் நீ என்றும் வேரானோம்
நிலையாக ஓடாதா தேரானோம்
அன்பே அன்பே என் இன்பம் எங்கே


பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே
நான் ஒன்று எண்ணித் தவிக்க தானொன்று தெய்வம் நினைக்க
துன்பத்தில் என்னை தள்ளிப் பார்க்காதே என் நெஞ்சம் தாங்காதே
பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே


poongaatrae ini podhum en udal theendaadhae

poongaatrae ini podhum en udal theendaadhae
ingu poraadum sarugaana poo manam thaangaadhae
naan ondru ennith thavikka thaanondru dheivam ninaikka
thunbaththil ennai tallip paarkaadhae en nenjam thaangaadhae
poongaatrae ini podhum en udal theendaadhae
ingu poraadum sarugaana poo manam thaangaadhae

nam gaanam kaetta vaan aadum solai
veenil vaadudhu paarththaayo
pon maalai vaelai ingenna thaevai
soga sangeedham kaettaayo
en vaazhvu man meedhu ponaalum
un vaazhvu inbangal kaanattum
yaarodu nee sendru vaazhndhaalum
vaer pola aal pola nee vaazhga
anbae anbae en inbam engae

poongaatrae ini podhum en udal theendaadhae
ingu poraadum sarugaana poo manam thaangaadhae

kaavaeri ingu ododi vandhu
kaadhal sangamam aagaadho
poovodu thendral thaalattuch cholla
aasai thondrudhu aedhaedho
poonthendral theeyaaga veesaadhae
en jeevan thaanaaga vaazhaadhae
naan endrum nee endrum vaeraanom
nilaiyaaga odaada thaeraanom
anbae anbae en inbam engae

poongaatrae ini podhum en udal theendaadhae
ingu poraadum sarugaana poo manam thaangaadhae
naan ondru ennith thavikka thaanondru dheivam ninaikka
thunbaththil ennai tallip paarkaadhae en nenjam thaangaadhae
poongaatrae ini podhum en udal theendaadhae
ingu poraadum sarugaana poo manam thaangaadhae

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Poongatre அன்பே ஆசை இங்கு உன் என் காதல் காவேரி சோக துன்பத்தில் நம் நான் நிலையாக பூங்காற்றே பூந்தென்றல் பூவோடு பொன் யாரோடு வீணில் வேற aasai anbae en ingu kaadhal kaavaeri naan nam nilaiyaaga pon poongaatrae poonthendral poovodu soga thunbaththil un vaer veenil yaarodu அன்பே ஆகாதோ ஆசை ஆடும் ஆள் இங்கு இங்கென்ன இனி இன்பங்கள் இன்பம் உடல் உன் எங்கே எண்ணித் என் என்னை என்றும் ஏதேதோ ஒன்று ஓடாதா ஓடோடி காணட்டும் காதல் கானம் காவேரி கேட்ட கேட்டாயோ சங்கமம் சங்கீதம் சருகான சென்று சொல்ல சோக சோலை ஜீவன் தள்ளிப் தவிக்க தாங்காதே தானாக தானொன்று தாளட்டுச் தீண்டாதே தீயாக துன்பத்தில் தென்றல் தெய்வம் தேரானோம் தேவை தோன்றுது நம் நான் நினைக்க நிலையாக நீ நெஞ்சம் பார்க்காதே பார்த்தாயோ பூ பூங்காற்றே பூந்தென்றல் பூவோடு பொன் போதும் போனாலும் போராடும் போல மண் மனம் மாலை மீது யாரோடு வந்து வாடுது வான் வாழாதே வாழ்க வாழ்ந்தாலும் வாழ்வு வீசாதே வீணில் வேரானோம் வேற வேலை aadum aagaadho aal aasai aedhaedho anbae cholla dheivam en endrum engae ennai ennith gaanam inbam inbangal ingenna ingu ini jeevan kaadhal kaanattum kaavaeri kaetta kaettaayo maalai man manam meedhu naan nam nee nenjam nilaiyaaga ninaikka odaada ododi ondru paarkaadhae paarththaayo podhum pola pon ponaalum poo poongaatrae poonthendral poovodu poraadum sangamam sangeedham sarugaana sendru soga solai tallip thaalattuch thaanaaga thaangaadhae thaanondru thaeraanom thaevai thavikka theendaadhae theeyaaga thendral thondrudhu thunbaththil udal un vaadudhu vaan vaazhaadhae vaazhga vaazhndhaalum vaazhvu vaelai vaer vaeraanom vandhu veenil veesaadhae yaarodu