Ondranavan Uruvil Irandanavan


Murugan Songs by K B Sundarambal (முருகன் பாடல்கள் - கே பி சுந்தராம்பாள்)

2010








Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


வாசி வாசியென்று வாசித்த தமிழின்று
சிவா சிவாயென சிந்தைதனில் நின்று
அவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு
கவிபாடினான் உன்னைக் கண்குளிரக் கண்டு.

ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என் ஐந்தானவன்,

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்

காற்றானவன்…ஒளியானவன்…
நீரானவன்… நெருப்பானவன்…
நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்… அன்பின்
ஒளியாகி நின்றானவன்!

படம் – திருவிளையாடல் – வருடம் 1965

onraanavan uruvil irandaanavan
uruvaana sendhamizhil moonraanavan
nangaana vaedhaththil naangaanavan
namachchivaayam ena aindhaanavan

uyirch chuvaigalilae aaraanavan
innisai surangalilae aezhaanavan
eththikkum thisaigalilae ettaanavan
thiththikkum navarasa viththaanavan

paththaanavan nenjil patraanavan
pannirukai vaelavanaip petraanavan
muththaavan moola mudhalaanavan
munnaikkum pinnaikkum naduvaanavan

aanaagip pennaagi ninraanavan
avaiyonru thaanenru sonnaanavan
thaan paadhi umai paadhi enraanavan
saripaadhi penmaikkuth thandhaanavan

kaatraanavan kodiyaanavan
neeraanavan neruppaanavan
naetraagi inraagi enraikkum nilaiyaagi
ootraagi ninraanavan anbil
oliyaagi ninraanavan


Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Ondranavan Uruvil Irandanavan அவாவினால் அவையொன்று ஆணாகிப் இன்னிசை இன்பச் உருவான ஊற்றாகி ஒன்றானவன், ஒளியாகி கவிபாடினான் காற்றானவன்…ஒளியானவன்… சரிபாதி சித்திக்கும் சிவா தான்பாதி தித்திக்கும் நன்றான நமச்சிவாய நீரானவன்… நேற்றாகி படம் பத்தானவன், பன்னிருகை முன்னைக்கும் முற்றாதவன் வாசி aanaagip avaiyonru eththikkum innisai kaatraanavan munnaikkum muththaavan naetraagi namachchivaayam nangaana neeraanavan oliyaagi onraanavan ootraagi pannirukai paththaanavan saripaadhi thaan thiththikkum uruvaana uyirch 1965 அன்பின் அவாவினால் அவையொன்று ஆணாகிப் ஆறானவன் இந்த இன்னிசை இன்பச் இன்றாகி இரண்டானவன், உன்னைக் உமைபாதி உருவான உருவில் ஊற்றாகி எட்டானவன் எனறைக்கும் என் ஏழானவன் ஐந்தானவன், ஒன்றானவன், ஒளவைத் ஒளியாகி கண்குளிரக் கண்டு. கவிபாடினான் காற்றானவன்…ஒளியானவன்… கொண்டானவன் கொண்டு சரிபாதி சித்திக்கும் சிந்தைதனில் சிவா சிவாயென சுவைகளுக்குள் செந்தமிழில் சொன்னானவன் தந்தானவன் தமிழின்று தமிழ் தானென்று தான்பாதி தித்திக்கும் திருவிளையாடல் நடுவானவன் நன்றான நமச்சிவாய நவரச நான்கானவன், நின்றானவன் நின்றானவன்! நின்றானவன்… நின்று நிலையான நீரானவன்… நெஞ்சில் நெருப்பானவன்… நேற்றாகி படம் பத்தானவன், பன்னிருகை பற்றானவன் பின்னைக்கும் பெண்ணாகி பெண்மைக்குத் பெற்றானவன் பொருள்களில் முதலானவன் முன்னைக்கும் முற்றாதவன் மூன்றானவன், மூல வருடம் வாசி வாசித்த வாசியென்று வித்தானவன் வேதத்தில் வேலவனைப் ஸ்வரங்களில் – aanaagip aaraanavan aezhaanavan aindhaanavan anbil avaiyonru chuvaigalilae ena enraanavan enraikkum eththikkum ettaanavan innisai inraagi irandaanavan kaatraanavan kodiyaanavan moola moonraanavan mudhalaanavan munnaikkum muththaavan naangaanavan naduvaanavan naetraagi namachchivaayam nangaana navarasa neeraanavan nenjil neruppaanavan nilaiyaagi ninraanavan oliyaagi onraanavan ootraagi paadhi pannirukai paththaanavan patraanavan penmaikkuth pennaagi petraanavan pinnaikkum saripaadhi sendhamizhil sonnaanavan surangalilae thaan thaanenru thandhaanavan thisaigalilae thiththikkum umai uruvaana uruvil uyirch vaedhaththil vaelavanaip viththaanavan