Manmatha Leelai


Manmadha Leelai (மன்மத லீலை)

1976

M S Viswanathan

M S Viswanathan




Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


மன்மத லீலை மயக்குது ஆளை 
மந்திரம் போலே சுழலுது காளை

மன்மத லீலை மயக்குது ஆளை 
மந்திரம் போலே சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்கும் 
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு

மயக்கம் பிறக்க வைக்கும் 
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள் 
நினைத்துக்கொண்டு தொடர்பவர் உண்டு
மன்மத லீலை மயக்குது ஆளை 
மந்திரம் போலே சுழலுது காளை

சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு 
அழைப்பது போல் ஒரு சித்த துடிப்பு

சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு 
அழைப்பது போல் ஒரு சித்த துடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு

எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்

எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திர கிண்ணத்தில் பேதமில்லை
உன் சிந்தையிலே தான் பேதமடா

ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்

மன்மத லீலை மயக்குது ஆளை 
மந்திரம் போலே சுழலுது காளை


manmatha leelai
mayakkuthu aalai
manthiram pole
suzhaluthu kalai

manmatha leelai
mayakkuthu aalai
manthiram pole
suzhaluthu kalai

mayakkum pirakka vaikkum
urundu pirandu nirkkum
vadivangal undu
whistle
mayakkum pirakka vaikkum
urundu pirandu nirkkum
vadivangal undu
enakku enakku endru
thanakkul ninaiththu kondu
thodarbavar undu

manmatha leelai
mayakkuthu aalai
manthiram pole
suzhaluthu kalai

sirikkindra pengalai paarkindra kannukku
azhaippathu pol oru siththa thudippu
aah ha haa
sirikkindra pengalai paarkindra kannukku
azhaippathu pol oru siththa thudippu
interlude music
chidambara ragasiyam arinthukolla
avan saagasam purivathu enna nadippu
chidambara ragasiyam arinthukolla
avan saagasam purivathu enna nadippu
whistle

eththanai kinnaththil ittaalum
madhu aththaniyum suvai ondraagum
interlude music
eththanai kinnaththil ittaalum
madhu aththaniyum suvai ondraagum
siththira kinnaththil bedam illai
un sinthanayilethaan bedamada
ah ahaa hey hey zu zu ah ahha

aandavan vaarisu velmurugan
antha aadavan vaarisu vennilavu
aandavan vaarisu velmurugan
antha aadavan vaarisu vennilavu
innoru vaarisu vendumendro
intha manmathan vaarisu vanthuvittaan
innoru vaarisu vendumendro
intha manmathan vaarisu vanthuvittaan

manmatha leelai
mayakkuthu aalai
manthiram pole
suzhaluthu kalai

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Manmatha Leelai அந்த அழைப்பது அவன் ஆண்டவன் இந்த இன்னொரு உன் உருண்டு எத்தனை எனக்கு சிதம்பர சித்திர சிரிக்கின்ற நினைத்துக்கொண்டு மது மந்திரம் மன்மத மயக்கம் aah aandavan ah antha avan azhaippathu chidambara enakku eththanai innoru interlude intha madhu manmatha manthiram mayakkum mayakkuthu sirikkindra siththira suzhaluthu thanakkul thodarbavar un urundu vaangal whistle அத்தனையும் அந்த அறிந்து அழைப்பது அவன் ஆண்டவன் ஆதவன் ஆளை இட்டாலும் இந்த இன்னொரு உண்டு உன் உருண்டு எத்தனை எனக்கு என்ன என்று ஒன்றாகும் ஒரு கண்ணுக்கு காளை கிண்ணத்தில் கொள்ள சாகசம் சிதம்பர சித்த சித்திர சிந்தையிலே சிரிக்கின்ற சுழலுது சுவை தனக்குள் தான் திரண்டு துடிப்பு தொடர்பவர் நடிப்பு நினைத்துக்கொண்டு நிற்கும் பார்க்கின்ற பிறக்க புரிவது பெண்களை பேதமடா பேதமில்லை போலே போல் மது மந்திரம் மன்மத மன்மதன் மயக்கம் மயக்குது ரகசியம் லீலை வடிவங்கள் வந்துவிட்டான் வாரிசு வெண்ணிலவு வேண்டுமென்றோ வேல்முருகன் வைக்கும் aadavan aah aalai aandavan ah ahaa ahha antha arinthukolla aththaniyum avan azhaippathu bedam bedamada chidambara enakku endru enna eththanai ha haa hey illai innoru interlude intha ittaalum kalai kannukku kinnaththil kondu leelai madhu manmatha manmathan manthiram mayakkum mayakkuthu music nadippu ninaiththu nirkkum ondraagum oru paarkindra pengalai pirakka pirandu pol pole purivathu ragasiyam saagasam sinthanayilethaan sirikkindra siththa siththira suvai suzhaluthu thanakkul thodarbavar thudippu un undu urundu vaarisu vadivangal vaikkum vanthuvittaan velmurugan vendumendro vennilavu whistle zu